உசிலம்பட்டி ஜோதிமாணிக்கம் விருமாண்டியிடம் எம்130 தொல் மரபணு கண்டறியப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இச்சமூகத்தின் 70,000 ஆண்டுகள் தொடர்ச்சியான வரலாற்று ஆவணங்களைத் தேடும் வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மனித வரலாற்றின் தொன்மையான மரபணு அடையாளங்களில் ஒன்றான M130 தொல் மரபணு குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும், அதனுடன் தொடர்புடைய சமூகத்தின் பழமையான வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தவும் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.